படப்பிடிப்பிற்காக இலங்கை வரும் பிரபல நடிகர்

தமிழகத்தின் முன்னணி நடிகராக வலம்வரும் சூர்யா நடிக்கும் 42 வது திரைப்படத்தின் படிப்பிடிப்புக்கள் இலங்கையிலும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் ஏற்கனவே கோவா, சென்னை போன்ற இடங்களில் இடம்பெற்றுள்ள நிலையில், இலங்கையின் வனப்பகுதிகளிலும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்காக, படிப்பிடிப்புக்குழு விரைவில் இலங்கைக்கு வரவுள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான கதையைக் கொண்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் 2023ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பொலிவூட் நடிகை … Continue reading படப்பிடிப்பிற்காக இலங்கை வரும் பிரபல நடிகர்